
தமிழுக்கும்–தமிழர்க்கும்–உலகிற்கும்
தமிழ் உறவுகளுக்கு சங்கத்து உறுதி மொழி
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்டத் சிகாகோ தமிழ்ச்சங்கமின்று அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி, நீவீர் சீரடி வைத்திடவே, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!” என்றும்மை வேண்டி எந்நாளும் வாழ்த்தி வரவேற்கின்றோம்
சிந்தனை – செயல் – ஊக்கம்
தமிழர் அறம் சார்ந்த பணிகளும் தமிழ் நலன் சார்ந்த பணிகளும்
உயிருக்கு ஆக்கமாக விளங்கும் நற்பணிகளை தொடர்ந்து செய்வதன் வழியாக மனதினை புத்தாக்கம் செய்து புகழ் சேர்க்கும் இடமாக விளங்கும் சிகாகோ தமிழ்ச் சங்கம்.
0
ஆம் ஆண்டு முதல்
0+
ஆண்டு தோறும் விழாவில் மக்கள்
0+
உறுப்பினர்கள்






